How to get the delegate passes?
1) Provide recent passport size photo
2) Contribute Rs.200/- (Rs Two hundred only)
3) Fill the application form
At : LENS Media Centre, Loyola ITI campus, Gnana Olivupuram (next to Mathi theatre / opp to Thempavani hospital)
From : 2 Dec 2019
At : 10 am to 5 pm (1 pm - 2 pm lunch break)
It is mandatory to bring the entry pass to the film screenings.
One pass per person will be enough for all the 5 days and at all the 8 venues.
படங்கள் பார்க்க நுழைவு சீட்டுகள் / அட்டை பெறுவது எப்படி?
கீழ்க்கண்டவற்றை செய்வதன் மூலம் :
1) சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தைக் கொண்டு வாருங்கள்.
2) ரூ.200/- நன்கொடையாக வழங்குங்கள்.
3) நுழைவுப்படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.
எங்கே?
லென்ஸ் ஊடக மையம், லயோலா ஐடிஐ, ஞானஒளிவுபுரம், (மதி தியேட்டர் அருகில் / தேம்பாவணி மருத்துவமனை எதிரில்), மதுரை
எப்போது ?
2 டிசம்பர் முதல்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளை)
ஒரு அட்டையைக் கொண்டு ஐந்து நாட்களிலும் 8 இடங்களிலும் படங்கள் பார்க்கலாம்.
இந்த நுழைவு அட்டை இருத்தல் அவசியம்.
No comments:
Post a Comment